பி.எம்.டபிள்யூ. மின்சார கார் விளம்பரத்தில் கிரேக்க கடவுள் ஜீயஸாக "அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்" Feb 05, 2022 3941 BMW மின்சார கார் விளம்பரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கிரேக்க கடவுள் ஜீயஸாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் மின்சார கார் விற்பனையை BMW தொடங்கியது. ஐ சீரிஸில...